Shri Venkatachalapati Amankaram to Sri Kamatshi Amman
On 01.10.2022






கோவை சுண்டக்காமுத்தூர் ஸ்ரீ காமாட்சி அம்மன் திருக்கோவில் நவராத்திரி திருவிழாவை முன்னிட்டு 01.10.2022 தேதி அபிஷேகம் ஆராதனை, ஸ்ரீ வெங்கடாசலபதி அலங்காரம் பூஜை உபயதாரர்களை கோவில் நிர்வாகிகள் பொன்னாடை அணிவித்து கௌரவப் படுத்தினார்கள்.